Basic Spoken English – Rejoy World

Basic Spoken English

INTERODUCTION

ஆங்கில எழுத்துகள் – English Alphabet – இங்கிலீஷ் ஆல்ஃபபெட்

ஆங்கில எழுத்துகள் ரோமன் எழுத்துகள் எனப்படும். ஆங்கிலத்தை நல்ல முறையில் படிக்கவும் எழுதவும் விருப்பமுடையவர்கள் முதலில் அம்மொழியில் எழுந்துகளைக் கற்றல் அவசியம். A (ஏ) என்ற எழுத்தில் தொடங்கி, Z -இல் முடிய 26 எழுத்துகள் இம்மொழியில் அடங்கியுள்ளன. இந்த 26 எழுத்துகளைப் பெரிய எழுத்துகள் என்றும் (Capital Letters), சிறிய எழுத்துகள் (Small Letters) என்றும் பிரிக்கலாம். மேலும், இவற்றை அச்சுக்கால பெரிய எழுத்துகள், அச்சுக்கால சிறிய எழுத்துகள், எழுதுவதற்கான பெரிய எழுத்துகள், எழுதுவதற்கான சிறிய எழுத்துகள் என்றும் வகைப்படுத்தலாம். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

The modern English alphabet has 26 letters:

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z.

Each letter has a lowercase and an uppercase form

இப்பாடத்தில் ஆங்கில எழுத்துக்களை எவ்வாறு வகைப்படுத்தலாம். அவை எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். இம்மொழியில் மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். இங்கே அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம் என்பதைக் காணலாம். A, E, 1, O, U (ஏ, இ, ஐ, ஓ.யூ) ஆகிய 5 உயிர் எழுத்துகள் (Vowels) வவ்வல்ஸ் எனப்படும். மற்ற 21 மெய் எழுத்துகள் (Consonants) கான்ஸனன்ட்ஸ் எனப்படும். இவற்றின் உச்சரிப்பில் பல வேறுபாடுகள் உண்டு. தனியாக நோக்கும் போது ஒருவித உச்சரிப்பையும்.சொல்லில் இணைந்து வரும் போது வேறோர் உச்சரிப்பையும் இவ்வெழுத்துகள் கொள்ளும்.

முதலில் (Vowels) – உயிர் எழுத்துகள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின் என்பதைக் காண்போம்.

Five of the letters in the English Alphabet are vowels:

A, E, I, O, U.

Each letter has a lowercase and an uppercase form.

21 மெய் எழுத்துகள் (Consonants) கான்ஸனன்ட்ஸ்

B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z.

Each letter has a lowercase and an uppercase form.

உதாரணம்

English Alphabet and Tamil Equivalent

Here’s a table showing the English alphabet and its corresponding Tamil letters, along with English and Tamil

ஆங்கிலம் மற்றும் தமிழுடன் ஆங்கில எழுத்துக்களையும் அதனுடன் தொடர்புடைய தமிழ் எழுத்துக்களையும் காட்டும் அட்டவணை இங்கே உள்ளது

English Letter Tamil Letter English Example Tamil Example
A Apple ஆப்பிள்
B Ball பந்து
C Cat பூனை
D டி Dog நாய்
E Elephant யானை
F எப் Fan விசிறி
G ஜி Girl பெண்
H ஹெச் House வீடு
I Ice பனி
J ஜெய் Juice ஜூஸ்
K கே Kite காற்றாடியக்கி
L எல் Lion சிங்கம்
M எம் Moon நிலவு
N என் Nose மூக்கு
O Orange ஆரஞ்சு
P பி Pen பேனா
Q கியூ Queen ராணி
R ஆர் Rose ரோஜா
S எஸ் Sun சூரியன்
T டி Tiger புலி
U யூ Umbrella குடை
V வீ Violin வயலின்
W டபுள்யூ Water தண்ணீர்
X எக்ஸ் X-ray எக்ஸ்ரே
Y வை Yellow மஞ்சள்
Z ஜெட் Zebra சிறுத்தை

வாக்கியங்களில் வரும் சொல்லுடன் சேர்ந்து வரும் போது

A  இது ஏ என்றும் ஆ  என்றும் ஒலி பெறும்

உதாரணம்:  Say , Small

E இது இ என்றும் ஒலி பெறும்

உதாரணம் – Pen ,He ,She

I – இது  ஐ என்றும் ஒலி பெறும்

உதாரணம்: Indira

O – ஒ.ஆ என்ற உச்சரிப்பு பெறும்

உதாரணம் Open ,Post, Box

U – இது யூ என்ற உச்சரிப்புகளைப் பெறும்

உதாரணம் – Up , Put, Duty

B (Ba) ஒலி பெறும்

உதாரணம்: Baby , Book

C ஸிக ஒலிகள் பெறும்

உதாரணம்: City , Clerk

D – டி ஒலிகள் பெறும்

உதாரணம்: Doll , Deep

F (எஃப்) – ஃப ஒலி பெறும்

உதாரணம்: Foot

G – ஐ உச்சரிப்பு பெறும்

உதாரணம்: God

Η -ஹ ஒலி உச்சரிப்பு பெறும்

உதாரணம் – Help

J –  ஐ ஒலி பெறும்

உதாரணம்:Joke

K – க ஒலி பெறும்

உதாரணம்:Kick

L (எல்) – ல ஒலி பெறும்

உதாரணம்- Leg , Little

M (எம்) – ம ஒலி பெறும்

உதாரணம்: Man , Mind

N (என்) – ந ஒலி பெறும்

உதாரணம்: Nothing , Not

P – ப ஒலி பெறும்

உதாரணம்:

Q (க்யூ) – க ஒலி பெறும்

உதாரணம்: Quick

R (ஆர்) ஒலி பெறும்

உதாரணம்: Red Rich

S (எஸ்) ஸ், ஒலிகள் பெறும்

உதாரணம் Small

T (te) டீ ஒலி பெறும்

உதாரணம்: Teach Tell

V – வ ஒலி பெறும்

உதாரணம் – Victory

W (டபிள்யூ) வ ஒலி பெறும்

உதாரணம்: Wall , Walk

உதாரணம்: X-ray (எக்ஸ்-ரே) – எக்ஸ்-கதிர் எக்ஸ் ஒலி

X (எக்ஸ்) எக்ஸ் ஒலி பெறும்

உதாரணம்: X-ray

Y (ஒய்; வொய்) – ய ஒலி பெறும்

உதாரணம்: Young

Z (இஸட் ஸd) ஐ ஒலி பெறும்

உதாரணம்: Zebra.

PARTS OF SPEECH – சொற்களின் வகைகள்

Words are divided into eight parts according to their usage or work they do in a sentence. These are called parts of speech.

வாக்கியத்தில் சொற்களின் வேலை மற்றும் அவற்றின் பயன்பாட்டிற்கிணங்க வார்த்தைகள் எட்டு வகைகளாகப்பிரிக்கப் படுகின்றன. அவை சொற்களின் வகைகள் என அழைக்கப்படுகின்றன.

Eight Parts of Speech

1. Noun – பெயர்ச் சொல்

2. Adjective – பெயர் உரிச்சொல்

3. Pronoun – பிரதி பெயர்ச்சொல்

4. Verb – வினைச்சொல்

5.Adverb – வினை உரிச்சொல்

6. Preposition – உருபிடைச்சொல்

7.Conjunction – இணைப்புச்சொல்

8.Interjection – வியப்புச்சொல்

நமது முதல் இலக்கு

• நாம் நம் மனதில் பட்டதை ஆங்கிலத்தில் எழுத்தின் மூலமாகவோ அல்லது வார்த்தையின் மூலமாகவோ சொல்லவேண்டும்.

• அடுத்தவர் என்ன கூற வருகிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

• மற்ற மொழிகளைப் போல் தான் ஆங்கிலம் என புரிந்து கொள்ளவேண்டும்.

Notes

The capital letter is also called a big letter or upper- case letter, or sometimes just a capital.

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

When do you use a capital letter?

  • Use a capital letter for the first letter in a sentence:
  1. The dog is barking.
  2. Come here!
  • Always use a capital letter for the word I:
  1. I am eight years old.
  2. Tom and I are good friends.
  • Use a capital letter for the names of people:

      Alice, Tom, James, Kim, Snow White

  • Use a capital letter for the names of places:

      National Museum, Bronx Zoo, London, Sacramento

  • Use a capital letter for festivals, holidays, days of the week, months of the year:

      New Year’s Day, Christmas, Labor Day, Mother’s Day, Sunday, Monday, Friday, January, May.

Online exam

Leave a Reply