Adverb – இணைப்புச்சொல் – Spoken English

Adverbs – வினை உரிச்சொல்

வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொல் வினை உரிச்சொல் எனப்படும். தமிழில் வினைச்சொல் ஒன்றை மேலும் விளக்கும் வகையில் அதற்கு அடையாக வரும் குறைசொல்லை வினையடை (adverb) என்பர். ஒரு Adverb என்பது ஒரு verb (செயற்பாடு), adjective (பெயரடை), அல்லது மற்றொரு adverb (வினையினை) குறித்து கூடுதல் தகவல் தரும் சொல்.

An adverb is a word that gives more information about a verbadjective, or another adverb. A word that can modify or describe a verb.

எடுத்துக்காட்டாக:

Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை.

Sita writes an essay beautifully.
சீதா ஒரு கட்டுரையை அழகாக எழுதுகிறாள்.

Kumar is a very good boy.
குமார் ஒரு மிக நல்ல பையனாக இருக்கிறான்.

She has danced very beautifully.
அவள் மிக அழகாக நடனமாடி இருக்கிறாள்.

He did the sum quickly
அவன் அந்தக் கணக்கை வேகமாகச் செய்தான்.

The pen is very beautiful.
அந்தப் பேனா மிக அழகாக இருக்கிறது.

The boy used the word quite correctly.
அந்தப் பையன்அந்த வார்த்தையை மிகச்சரியாகப் பயன்படுத்தினான்.

He plays carefully.
அவர் கவனமாக விளையாடுகிறார்.

He plays very carefully.
அவர் மிகவும் கவனமாக விளையாடுகிறார்.

 

Adverbs – வினை உரிச்சொல்

  1. Adverbs of frequency

  2. Adverbs of degree

  3. Adverbs of manner

  4. Adverbs of place

  5. Adverbs of time

 

Adverbs of frequency (always, never, often)

இடைவெளி குறிப்பவை).

a word that is employed in a sentence to give more information about the verb, adjective or another adverb. adverbs of frequency tell us how often an action happens. They help describe habits, routines, and repeated actions. These words are very important when we talk about daily life, regular activities, and probabilities.

Adverbs of Frequency என்பது ஒரு செயல் அடிக்கடி எவ்வளவு நேரம் நடக்கிறது என்பதைச் சொல்லும் சொற்கள். நமது தினசரி பழக்கங்கள், வழக்கங்கள், மீண்டும் மீண்டும் நடக்கும் செயல்கள் பற்றி பேசும்போது இவை முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

Common Adverbs of Frequency

Here are some common adverbs of frequency and their Tamil meanings:

  1. Always – எப்போதும்

  2. Usually – சாதாரணமாக

  3. Normally – வழக்கமாக

  4. Often – அடிக்கடி

  5. Sometimes – சில நேரங்களில்

  6. Occasionally – எப்போது சில சமயம்

  7. Rarely / Seldom – அரிதாக

  8. Hardly ever – மிகக் குறைவாக / கிட்டத்தட்ட எப்போதுமே இல்லாமல்

  9. Never – ஒருபோதும் இல்லை

 

Example

always (எப்போதும்), usually (வழக்கமாக), often (அடிக்கடி), sometimes (சிலசமயம்), rarely (அதிகமாக இல்லாமல்), never (ஒருபோதும்).

 

always eat breakfast.

நான் எப்போதும் காலை உணவு சாப்பிடுவேன்.

 

She is usually late.

அவள் சாதாரணமாக தாமதமாக வருவாள்.

 

always drink tea in the morning.

நான் காலை தேனீர் எப்போதும் குடிப்பேன்.

 

He never lies.

அவன் ஒருபோதும் பொய் பேசமாட்டான்.

 

He can sometimes sing well.

அவன் சில நேரங்களில் நன்றாகப் பாடுவான்.

 

I always drink coffee.

நான் எப்போதும் காபி குடிப்பேன்.

 

They often come to school.

அவர் அடிக்கடி பள்ளிக்கு வருவார்கள்

 

Adverbs of degree (very, extremely, quite)

Adverbs of degree tell us about the intensity of something. Adverbs of degree tell us how muchhow little, or to what extent an action happens. They give strength or weakness to verbs, adjectives, or other adverbs.

Adverbs of Degree என்றால் – “எவ்வளவு?”“எவ்வளவு அளவில்?” அல்லது “எவ்வளவு கடுமையாக?” என்பதைக் காட்டும் சொற்கள். இவை வினைச்சொல் (Verb), பெயரடை (Adjective), அல்லது வேறு அட்வெர்ப் (Adverb) ஆகியவற்றின் அளவு/வலிமையை விளக்கும்.

Common Examples:

  • Very (மிகவும்)

  • Too (அதிகமாக)

  • Enough (போதுமான)

  • Almost (கிட்டத்தட்ட)

  • Quite (முழுவதுமாக அல்லது நிறைவாக)

  • Extremely (மிகுந்த அளவு)

 

The tea is too hot.

தேநீர் அதிகமாக சூடாக உள்ளது.

 

The room is quite clean.

அறை மிகவும் சுத்தமாக உள்ளது.

 

She sang extremely well.

அவள் மிகுந்த அழகாகப் பாடினாள்.

 

I am not hungry enough.

எனக்கு போதுமான பசி இல்லை.

 

It is very hot today.

இன்று மிகவும் சூடாக உள்ளது.

 

She is too tired to go out.

அவள் வெளியே போக மிகக் களைப்பாக உள்ளாள்.

 

He spoke gently.

அவர் மெல்லியாக பேசினார்

 

He is walking quickly.

அவன் நடக்கின்றான் விரைவில்

 

Adverbs of manner (quickly, slowly, carefully)

adverbs of manner often derive from adjectives, verbs, or nouns. Adverbs of manner describe how an action is performed. In other words, they give more details about the way in which an action takes place. Most adverbs of manner are formed by adding “-ly” to adjectives in English.

செயல் விளக்க வினையுரிச்சொற்கள் (Adverbs of Manner) என்பது ஒரு செயல் எப்படித் நடைபெறுகிறது என்று விளக்குகின்றன. எந்தச் செயலும் எந்த முறையில் நடந்தது என்பதை இந்தச் சொற்கள் எளிமையாகச் சொல்கின்றன.

Example

quickly (விரைவாக), slowly (மெதுவாக), carefully (கவனமாக), neatly (அழகாக), happily (மகிழ்ச்சியாக).

 

She sings beautifully.

அவள் அழகாகப் பாடுகிறாள்.

 

He works hard.

அவர் கடினமாக வேலை செய்கிறார்.

 

The child spoke softly.

குழந்தை மெதுவாகப் பேசினது.

 

They run quickly.

அவர்கள் விரைவாக ஓடுகின்றனர்.

 

The teacher explained clearly.

ஆசிரியர் தெளிவாக விளக்கினார்.

 

He speaks clearly.

அவன் தெளிவாக பேசுகிறான்.

 

You must drive carefully.

நீ கவனமாக ஓட்ட வேண்டும்.

 

I always work at my job.

நான் எப்போதும் பணியில் வேலை செய்வேன்

 

He spoke gently

அவர் மெல்லியாக பேசினார்

 

Adverbs of place (here, there, everywhere)

Adverbs of place tell us where something happens. Adverbs of Place are words that tell us where an action happens. They give more details about the location, direction, or position of the action. In simple terms, whenever we want to answer the question “where?”, we use an adverb of place.

செயல் எங்கே நடக்கிறது என்பதைக் காட்டும் சொற்களை இடம் வினையுரிச்சொற்கள் (Adverbs of Place) என்கிறோம். அதாவது, “எங்கே?” (Where?) என்ற கேள்விக்கு விடை தரும் சொற்களே இவை.

Examples and Tamil Meaning:

here (இங்கே), there (அங்கே), inside (உள்ளே), outside (வெளியே), nearby (அருகில்), everywhere (எங்கும்).

Here – இங்கு

Come here. – இங்கே வா.

There – அங்கு

He is standing there. – அவன் அங்கே நிற்கிறான்.

Everywhere – எல்லா இடத்திலும்

Flowers are everywhere. – மலர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.

Nowhere – எங்கும் இல்லை

I found it nowhere. – அதை எங்கும் காணவில்லை.

Inside – உள்ளே

She is inside the room. – அவள் அறைக்குள் இருக்கிறாள்.

Outside – வெளியே

The children are playing outside. – பிள்ளைகள் வெளியே விளையாடுகின்றனர்.

Upstairs – மேல்தளம்

He went upstairs. – அவன் மேல்தளத்திற்கு சென்றான்.

Downstairs – கீழ்தளம்

They are waiting downstairs. – அவர்கள் கீழே காத்திருக்கிறார்கள்.

My keys are somewhere in the car.

எனது சாவிகள் கார் உள்ளே எங்கேயோ உள்ளன.

 

Adverbs of time (now, then, soon)

Definite adverbs of time specify a precise point or period in time . They are words that describe the time of an action or event.
Examples: now, today, yesterday, tomorrow, soon, already, just, late, often, always, never.

செயல் எப்போது நிகழ்கிறது என்பதைச் சொல்வதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள்.
(எப்போது? எவ்வளவு காலம்? எத்தனை முறை?)

Example

now (இப்போது), yesterday (நேற்று), today (இன்று), soon (விரைவில்), already (ஏற்கனவே), lately (சமீபத்தில்).

 

She is coming now.

அவள் இப்போது வருகிறாள்.

 

I met him yesterday.

நான் அவனை நேற்று சந்தித்தேன்.

 

We will go there tomorrow.

நாங்கள் அங்கே நாளை போவோம்.

 

I will call you later.

நான் உன்னை பிறகு அழைப்பேன்.

 

She has already left.

அவள் ஏற்கனவே சென்றுவிட்டாள்.

 

Yesterday, I went to school.

நேற்று நான் பள்ளிக்கு போனேன்

 

Tomorrow, they will come.

நாளை அவர் வருவார்கள்

 

  • Now – இப்போது

  • Then – அப்போது

  • Today – இன்று

  • Yesterday – நேற்று

  • Tomorrow – நாளை

  • Tonight – இன்றிரவு

  • Soon – விரைவில்

  • Already – ஏற்கனவே

  • Just – இப்போதே / சற்று முன்

  • Recently – சமீபத்தில்

  • Lately – சமீப காலமாக

  • Early – சீக்கிரம்

  • Late – தாமதமாக

  • Always – எப்பொழுதும்

  • Often – அடிக்கடி

  • Usually – வழக்கமாக

  • Sometimes – சில சமயம்

  • Rarely – அரிதாக

Leave a Reply